சட்டப்படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வு...!!!

*இந்தியா முழுவதும் உள்ள 19 தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில்
5 ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பும், ஒரு ஆண்டு முதுநிலை படிப்புக்கான பொது  நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு கொச்சியில் நடைபெற உள்ளது.  மேலும், www.clat.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இணையத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.3.2018.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...