🔸1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டத்தின்படி பாடநூல்கள்
அச்சிடும் பணி ஏப்ரல் மாதத்தில் முடிவடையும் எனத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
🔸சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் 318பள்ளிகளில் ACT Fibernet நிறுவனத்தின் உதவியுடன் இலவச wifi வசதி செய்வதற்கான உடன்படிக்கை கையொப்பமாகியுள்ளது.
🔸இதில் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் ஆகியோரும், ACT Fibernet நிறுவனத்தின் சார்பில் பாலமல்லாடி, நாராயணன், சுனில் யாஜ்மன் ஆகியோரும் கையொப்பமிட்டனர்.
🔸அதன்பின் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 1, 6, 9, 11ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி மார்ச் முதல்வாரம் நிறைவடையும் என்றார்