2017 - 18 பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக நிதி... (துறை வாரியாக விபரங்கள் )

💷₹ வருவாய் துறைக்கு 6.144 கோடி.

💶₹ குடிமராமத்து பணிகளுக்கு ரூ.300 கோடி.


💴₹ நெடுஞ்சாலை துறைக்கு ரூ. 11,073.66 கோடி.

💵₹ பள்ளி கல்விதுறைக்கு ரூ.27.205.88 கோடி.

💷₹ பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி.

💶₹ உயர்கல்வி துறைக்கு ரூ.4620 .20 கோடி.

💴₹ ரயில்வே பணிகள் திட்டத்திற்கு ரூ.513.66 கோடி.

💵₹ வறுமை ஒழிப்பு ரூ.519.81 கோடி ஒதுக்கீடு.

💷₹ மகளிர் திருமண உதவி திட்டத்திற்கு ரூ.724 கோடி.

💶₹ ஜெ., வீட்டை நினைவிடமாக்க ரூ.20 கோடி.

💴₹ தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு ரூ.347.59 கோடி.

💵₹ பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி.

💷₹ காவல்துறைக்கு ரூ.7877 கோடி ஒதுக்கீடு.

💶₹ மானிய டூவிலர் திட்டத்திற்கு ரூ.250 கோடி.

💴₹ மகளிர் சுகாதார திட்டத்தில் நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி.

💵₹ சுகாதார துறைக்கு ரூ.11,638.44 கோடி.

💷₹ உள்ளாட்சி தேர்தல் நடந்த ரூ.172 கோடி.

💶₹ வேளாண்மை துறைக்கு ரூ.8916 கோடி.

💴₹ பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.972.86 கோடி.

💵₹ தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.1,074 கோடி.

💷₹ இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.191.18 கோடி.

💶₹ உள்ளாட்சிதுறைக்கு ரூ.17,869 கோடி.

💴₹ குடிநீர் திட்டங்களுக்கு ரூ.1,853 கோடி.

💵₹ முதல்வரின் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,361.60 கோடி.

💷₹ அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ரூ.1,789 கோடி.

💶₹ பழங்குடியினர் நலனுக்கு ரூ.333.82 கோடி.

💴₹ முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.1,336 கோடி.

💵₹ இலவச சைக்கிள் திட்டத்திற்கு ரூ.71.01 கோடி.

💷₹ பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க 758 கோடி.

💶₹ கட்டாய கல்வி திட்டத்தை செயல்படுத்த 200.70 கோடி.

💴₹ சத்துணவு திட்டத்திற்கு ரூ.1747 கோடி ஒதுக்கீடு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...