முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம்!!!

*சென்னை : முதுநிலை பல் மருத்துவ
படிப்புகளுக்கு இன்று முதல் 23 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது*

http://www.tnhealth.org மற்றும் http://tnmedicalselection.org ல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். என்றும் மார்ச் 26ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...