அக்டோபரில் சந்திராயன் 2 ஏவப்படும்: இஸ்ரோ


சென்னை: இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:சந்தியாயன் 2 விண்கலம் ஏப்ரலுக்கு பதில் அக்டோபரில் தான் விண்ணில் செலுத்தப்படும். விஞ்ஞானிகள் ஆலோசனைப்படி, அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருப்பதால், அது முடிந்த பின் சந்திராயன் 2 விண்கலம் அக்டோபர் மாதம் விண்ணில் செலுத்தப்படும். ஜிஎஸ்எல்வி ஜி - சாட் வரும் 29 ம் தேதியும், ஐஆர்என்எஸ்-1 செயற்கைகோள் ஏப்ரலிலும் ஏவப்படும் எனக்கூறினார்.



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...