புதுச்சேரியில் முதுநிலை, பல்மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

*புதுச்சேரியில் முதுநிலை, பல்மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க
கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 26ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவித்த நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. www.centaconline.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது*.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...