வேலைவாய்ப்பு: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணி!


டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 83

பணியின் தன்மை: பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்.

ஊதியம்: ரூ.15,600 - 67,000/-

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் 55 சதவிகித மதிப்பெண்ணுடன் யுஜிசி விதிமுறைப்படி முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசி நாள்: 8.5.2018.

மேலும் விவரங்களுக்கு https://www.jnu.ac.in/main/ என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...