வேலைவாய்ப்பு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணி!


இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Faculty பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 5

பணியின் தன்மை : faculty

கல்வித் தகுதி : சிஏஐஐபியுடன் ,முதுகலைப் பட்டமும் 5 ஆண்டு பணி அனுபவுமும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :63க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

சம்பளம் : ரூ. 40000/-

கடைசித் தேதி : 31.03.2018

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/13kE9mbVZ18t8g-FcIoyVEe7o1Osb-nwN/view என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...