இன்று காசநோய் தினம்


இந்தியாவில் காச நோயால் பாதிப்படைந்திருப்பவர்கள் ஏராளமானோர். காச நோய் எலும்பை உருக்கும் கொடிய நோயாகும். இதை கண்டு கொள்ளாமல், சிகிச்சை எடுக்காமல் இருந்தால் உடலில் உள்ள மற்ற பாகங்களும் பாதிப்பு அடைந்துவிடும்.

எலும்பை உருக்கும் இந்த காச நோயை குணப்படுத்தும் உணவுகள் என்னென்ன என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.

நல்ல மிளகு

தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் இரண்டு மிளகை மென்று வந்தால் காச நோய், பரவாமல் தடுக்கப்படும்.

பூண்டு

பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது காச நோய் கிருமிகளை மேலும் உருவாக்க செய்யாமல், தடுக்க செய்யும்.

க்ரீன் டீ

இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட் நச்சுக்களை வெளியேற்றும். அதனால் இது காச நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

புதினா

புதினா இலை மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இது காச நோயை, பெருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது

நோயின் தொற்றை உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியால் அடக்க முடியாமல் போகும்போது காசநோய் ஏற்படுகிறது, வழக்கமான அறிகுறிகள் இருமல், நெஞ்சுவலி, இரவின் வியர்வை, எடை குறைத்தல், மற்றும் ஒரு சில நேரங்களில் இருமும்போது இரத்தத்தை கக்குவது ஆகியவையே. இதற்கு சிகிச்சையாக கூட்டாக ஒரு சில ஆண்டிபயாடிக் மருந்துகளை குறைந்தது 6 மாத காலங்கள் கண்டிப்பாக எடுத்துகொள்வதாகும்,

காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலோர் போதிய ஊட்டச் சத்து இல்லாதவர்கள், மற்றும் போதிய ஊட்டச் சத்து இல்லாதவர்களே காசநோய் தொற்றை பெற அதிக வாய்புள்ளவர்களாய் காணப்படுகிறார்கள் அதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமான நிலையில் உள்ளது.

ஊட்டசத்தின் உதவியின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்போது நோயாளிகள் தங்கள் சுகவீனதில்லிருந்து மீளுவர்கள், மற்றும் உடல் எடை, தசைகளில் முன்னேற்றமும் பெறுவதின் நிமித்தம் தங்கள் இயல்பான வாழ்கைக்கு திரும்புவார்கள். தினமும் எடுக்கும் நல்ல ஊட்டச்சத்தில் மேக்ரோ சத்துக்கள் ( மாவு சத்து, புரத சத்து, மற்றும் கொழுப்பு சத்து) மற்றும் மைக்ரோ சத்துக்கள் (தேவையான வைட்டமின்ஸ் மற்றும் தாது சத்து) இருத்தல் அவசியம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...