வேலைவாய்ப்பு: தேசிய மாணவர் படையில் பணி!


நேஷனல் கேடட் கார்ப்ஸ் என்றழைக்கப்படும் தேசிய மாணவர் படையில் காலியாக உள்ள ஸ்டோர் அட்டண்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணியிடங்கள்: 3

பணியின் தன்மை: ஸ்டோர் அட்டண்டன்ட்

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்புத் தேர்ச்சி

வயது வரம்பு: 18 – 32க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: தகுதி அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

சம்பளம்: மாதம் ரூ.15,900/-

கடைசித் தேதி: 30.04.2018

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1Eormpdh1y0qf080q5_hCWAC2-Aq3uM-G/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...