சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்த்
துறையில் காலியாக உள்ள University Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 3
கல்வித் தகுதி: எம்.ஏ முதுகலை பட்டப்படிப்பு, பிஎச்.டி அல்லது அதற்குச் சமமாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.200/- மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடைசித் தேதி: 09.03.2018.
மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1_MHWuRcxkIDrBFxqHOmFooap3fRFvD8x/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.