அதிவேக இண்டர்நெட் அறிமுகம்!

*இந்தியாவில் ஜியோஃபை 6 (JMR815) சாதனத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்
அறிமுகம் செய்துள்ளது. ஜியோஃபை 6 சாதனம் மூலமாக ஒரே நேரத்தில் 10 சாதனங்களில் வைஃபை சேவையைப் பயன்படுத்த முடியும். இதன் விலை ரூ.ரூ.999 என குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், 2ஜி அல்லது 3ஜி போன்களில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ள முடியும். இது ஃபிளிப்கார்ட், ஜியோ ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகிறது*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...