வேலைவாய்ப்பு: நபார்டு வங்கியில் பணி!


‘நபார்டு’ வங்கி என அழைக்கப்படும் தேசிய வேளாண் மற்றும் கிராம மேம்பாட்டு வங்கியில் 2018ஆம் ஆண்டுக்கான உதவி மேலாளர் (கிரேடு ஏ) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 92

பணியின் தன்மை: Assistant Manager in Grade ‘A’

வயது வரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.28,150/-

தேர்வு முறை: முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசி தேதி: 02.04.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு https://drive.google.com/file/d/13lVHON88f3oPw4g5OnOWphAcN-wGBhP1/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...