"நோக்கியா 1" என்ற ஸ்மார்ட்போனை நோக்கியா நிறுவனம்
அறிமுகப்படுத்தி உள்ளது. இன்று முதல் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போன் 5499 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலுக்கு 2,200 ரூபாய் கேஷ்பேக் ஆபரை ஜியோ அளிக்கிறது. மேலும், இதன்இயங்குதளம் வேகமாகச் செயல்படுவதுடன் டேட்டாவையும் குறைவாகவே செலவு செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்க்கது.