இலவச மாணவர் சேர்க்கைக்கு ரூ.180 கோடி!!!

சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்டப்படி,
தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
2010 முதல், இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.இந்நிலையில், 2016 - 17ம் கல்வி ஆண்டில், மாணவர்களை சேர்த்த, தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் வழங்குவதற்காக, 179.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பள்ளிக்கல்வித்துறை செயலர், பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்து உள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...