தொலைநிலை கல்விக்கு அவகாசம்!!!

சென்னை: சென்னை பல்கலையின்,
தொலைநிலை கல்வியில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
எனவே, தொலைநிலையில் படிக்க விரும்புவோர், வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பித்து, படிப்புகளில் சேர்ந்து கொள்ளலாம் என, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...