2009 & TET ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு AICCTU ஆதரவு!!!



*உண்ணாவிரதப் போராட்டத்திற்கு AICCTU ஆதரவு*.

நம் உயிர்துறக்கும் போராட்டத்திற்கு *அகில இந்திய தொழிற்சங்க (AICCTU) மாநில செயற்குழு உறுப்பினர் திரு.N.ஜேம்ஸ்* அவர்கள் நேரடியாக வருகைபுரிந்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...