SSTA -BREAKING மாலையில் இருந்து ஆசிரியர்கள் அடுத்தடுத்து மயக்கம்!!!

2009 & TET போராட்ட களத்திலுள்ள ஆசிரியர்கள்
மாலையில் அடுத்தடுத்து மயக்கம்.108 ல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!!





SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...