அல்ஜீரியாவில் விமான விபத்து 200 பேர் பலி என தகவல்???


அல்ஜிரியாவில் விமான விபத்தின் காரணமாக 200 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


வட ஆப்பிரிக்காவின் அல்ஜிரியாவில் உள்ள Boufarik விமானநிலையத்திற்கு அருகே திடிரென்று விமான விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 200 பேர் பலியாகியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்தை அறிந்து உடனடியாக அப்பகுதிகு14-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த விபத்து உள்ளுர் நேரப்படி காலை 8 மணியளவில் நடந்துள்ளதாக அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...