பெரும்பாலும் பேரிச்சம்பழம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் அதன் நன்மைகள் பற்றி தெரியும் ஏனெனில் அதை நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளத்தால் தான் சரி இரவில் பேரிச்சம்பழம் உண்பதால் அப்படி என்ன நன்மை இதோ தெரிந்துகொள்ளுங்கள்.
இரவில் தினமும் இரண்டு பேரிச்சம்பழம் உண்பதால் உடலுக்கு நல்ல சக்தியை தரும் மேலும் மூலம் மற்றும் பிற வயிற்று பிரச்சனைகளை எளிதில் குணப்படுத்துகிறது. அடுத்ததாக இது எழும்புகளை வழுபடுத்துகிறது. இரத்த சோகை நோயை குணப்படுத்த முக்கியமாக உதவுகிறது அடுத்ததாக இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
