*பொருளாதாரம் பற்றி பேசுவோமா?*
*அப்படியெனில், முழுவதுமாக அவசியம் வாசியுங்கள்...*
*ஒரு மாநில அரசாங்கத்தின் வருவாய் என்பது வரி வருவாய் மட்டுமல்ல. தற்போது வந்துள்ள GST க்கு பிறகு, தமிழக அரசின் வரி வருவாய், மாநிலத்தின் மொத்த ஆண்டு வருவாயில் 36% மட்டுமே என பல பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.*
*மற்றபடி, நம் மாநிலத்திற்கு தேவையான மீதி 64% வருவாய் எப்படி வருகிறது?*.
*மத்திய அரசு தரும் பல்வேறு வகை மான்யங்கள், நிதிக் குழுக்களின் ஒதுக்கீடு, மத்திய திட்டங்களுக்கான ஒதுக்கீடு மற்றும் நீண்டகாலக் கடன் மூலம் தான் வருகிறது*.
*அப்படி பார்த்தால் 36% வரி வருவாயில், நீங்கள் சொல்கிற மாதிரியே 61% எங்களுக்கு செலவாகிறது என எடுத்துக் கொண்டால் கூட மொத்த வருவாயில் 21% ( அதாவது 5 ல் 1 பங்கு) தான் அரசு ஊழியர்களின் சம்பளம் & ஓய்வூதியத்திற்காக செலவாகிறது.*
*பொது மக்கள் நலனுக்கான திட்டங்கள் செயலாக்கம், சட்டம் & ஒழுங்கு, விவசாயம், கல்வி, மருத்துவ வசதி, வரி வசூல் என அனைத்தையும் செய்யும் அரசு ஊழியர்களுக்கு 5 ல் 1 பங்கு கூட செலவிடக் கூடாதா?*
*இன்னும் சொல்ல போனால் இந்த 5 ல் 1 பங்கு என்பதில் கூட பல துறை ஊதியங்கள் மத்திய திட்ட நிதி செலவினங்களின் மூலம் தான் செய்யப் படுகிறது. அப்படி பார்த்தால், இந்த 21% லும் பாதிக்கு மேல் மத்திய அரசின் மான்யங்களில் ஈடுகட்டப் படுகிறது.*
*உதாரணத்திற்கு, உள்ளாட்சி துறையில் 50% ஊழியர்களுக்கும் மேல் ஊதியம் பெறுவது MGNREGS, Finance Commission Grant போன்ற திட்ட செலவின கணக்கில் தான். இவை அனைத்தையும் மத்திய அரசு ஒதுக்கி விடுகிறது.*
*கல்வித் துறை ஊழியர்களில் 40% சம்பளம் RMSA நிதி மூலமும், சுகாதாரத் துறை ஊழியர் ஊதியம் NRHM நிதி மூலமும், வேளாண்மைத் துறை ஊதியம் மத்திய நிதித் தொகுப்பிலிருந்தும் பெருவாரியாக செய்யப்படும் நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள மீது ஏன் இந்த அவச்சொற்கள்?*
*மேற்கண்ட வகையில் 21% லும் 50% மத்திய மான்யங்கள் மூலம் என்னும் போது, 10% மாநில அரசு வருவாய் மட்டுமே அரசு ஊழியர்களுக்காக செலவு செய்யப் படுகிறது என்பதே உண்மை.*
*நம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இந்த உண்மைகள் முதலில் சென்றடையட்டும்.*