பழைய ஊதியம் பெறுவதா...???அல்லது புதிய ஊதியம் பெறுவதா...???

*போராட்ட முடிவிலேயே மாநில தலைமை இது குறித்து வழிகாட்டியது. சிலர் கவனிக்காமல்
இருந்ததனால் அவர்களுக்காக இப்பதிவு.*

🔈 *நீதிமன்றத்தில் ஒரு சாதகமான இடைக்கால ஆணையை பெற்றுள்ளோம்.(அதில் அரசின் எழுத்துப்பூர்வமான உத்திரவாத்ததினை தாண்டி எதுவும் செய்ய முடியாது என்று ) அதைத்தொடர்ந்து கூடுதல் தலைமைச்செயலாளர் கடிதத்தையும் பெற்றுள்ளோம்.*

🔈 *நமது வழக்கு முடியும்வரை எந்தவொரு இடையூறும் இல்லாமல் பழைய ஊதியத்தில் தொடர முடியும். மேலும் நமது வழக்கு மிக அழுத்தமாகவே சென்று கொண்டிருக்கிறது.*

🔈 *கோடை விடுமுறைக்குப்பின் நமது வழக்கு ஜூன் மாதத்திற்கு பின் தொடர்ந்து நடைபெறும். நமது வழக்கை தொடர்ந்து மிக மிக அவசர வழக்காக நடத்திட ஒரே ஆயுதம், "நாம் பழைய ஊதியத்தில் தொடர்வது மட்டுமே.*"

🔈 *ஜூன் மாதத்திற்கு பிறகு சட்ட போராட்டத்தையும் மிக விரைவாகவே நடத்திடுவோம். அதிலும் வெற்றி பெறுவதற்கு மிக மிக அதிக வாய்ப்புகள் உள்ளன.*

🔈 *ஒரு நபர் ஊதியக்குழு அறிவிப்புக்கு முன்பு நமது வழக்கு முடிந்துவிட்டால் அரசு இன்னும்  மிக மிக எளிதாகவே நமக்கு மட்டும் முரண்பாடு களையப்பட்ட ஊதியத்தை வழங்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாகி விடும். அதனை தொடர்ந்து பெற எந்தவொரு பிரிவினருக்கும் கேட்பதற்கு வழியில்லாமல் போய்விடும்.*

🔈 *ஆகவே நண்பர்களே, நமது இந்த போராட்டம் அரசாணையாக மாறும்வரை அனைத்து வகையிலும் களமாடி வெற்றி பெறுவோம்.*


*வெற்றி கிட்டும் வரை போராடுவோம்...!*

*வெற்றி என்பதே நமது இழக்கு...!*

*வெற்றி என்பதும் எளிதல்ல...!*

*வெற்றி என்பதை விட்டுவிடும் எண்ணமும் நமக்கு இல்ல...!*

🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼


இவண்
*2009&TET இடைநிலை ஆசிரியர்கள் ஊதியமீட்பு போராட்டக்குழு*
*மாநில ஒருங்கிணைப்பாளர்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...