சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒத்திவைப்பு!!!

*சென்னையில் வரும் 20-ம் தேதி ஐபிஎல் போட்டிக்கான
டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை-ராஜஸ்தான் இடையே வரும் 20-ம் தேதி போட்டி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போட்டிகள் இடமாற்றம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில் டிக்கெட் விற்பனை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...