இதை உண்ணும் 99% மக்களுக்கு இந்த நன்மைகள் தெரிவதில்லை!!!


பலருக்கும் பிடித்த பழம் பலாப்பழம் இது பல நற்குணங்களை கொண்டுள்ளது மேலும் இதன் ருசியும் வண்ணமும் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இதன் நன்மைகள் யாருக்கும் தெரிவதில்லை சரி அதை பற்றி பார்க்கலாம்

முக்கியமாக தோல் சுருக்கங்கள் மற்றும் குடல் பிரச்சனைகளை நீக்கும்.
அதிகமாக இருக்கும் புரதம் தசைகளுக்கு நல்ல வலிமை தரும் மேலும் தலைமுடி வளர்ச்சிக்கு உதவும்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு ஆற்றல் தருகிறது.
புற்றுநோயை தடுப்பதோடு இரத்த அழுத்தத்தை நிலையாக வைத்திருக்கும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...