விஜயா வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 10
பணியின் தன்மை: கிளார்க்
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.11,765 – 31,540/-
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.50/-
கடைசித் தேதி 27.04.2018
மேலும் விவரங்களுக்கு விஜயா வங்கி இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
