கன்னியாகுமரிக்கு இன்று உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

*கன்னியாகுமரி: தக்கலை பள்ளிவாசல் ஆண்டு
விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மே 12ம் தேதி வேலை நாளாக செயல்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...