போராட்ட அறிவிப்பு எதிரொலி களத்தில் பணியாற்றும் வீரமங்கைகள்!!!

ஒற்றைக்கோரிக்கையை வலியுறுத்தி   2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் வரும் ஏப்ரல் 23 முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதால் களத்தில் ஆண்களுக்கு நிகராக பணியாற்றும் வீரமங்கைகள்!!!








SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...