வேலைவாய்ப்பு: இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட்டில் பணி!

பெங்களூருவில் செயல்பட்டுவரும் இந்துஸ்தான்
ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (எச்.ஏ.எல்) நிர்வாகி அல்லாத பிரிவிலான டெக்னிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 9

வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: இன்ஜினீயரிங் டிப்ளோமா படிப்பு அல்லது ஐ.டி.ஐ

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

கட்டணம்: ரூ.200/-

கடைசி தேதி: 1/5/18

மேலும் விவரங்களுக்கு  கீழ்கண்ட முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.http://halcareer.in/HAL2018HELICOPTER

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...