SSTA-BREAKING:3ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு!!!

தொடக்க கல்வி இயக்குநருடன் இடைநிலை
ஆசிரியர்களின் பொறுப்பாளர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...