SSTA-FLASH: போராட்டத்திற்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் ஆதரவு!!!

தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி,தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
,தமிழக ஆசிரியர் கூட்டணி ஆகிய கூட்டணி சங்கங்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு...மேலும் கூட்டணி சங்கங்களின் தலைவர் கூறியதாவது: இயக்கம் என்பது வேறு,உரிமை என்பது வேறு ..எனவே உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபடும் உங்களோடு இணைந்து நாங்களும் போராட தயார்..உங்களது போராட்டம் குறித்து விரைவில் ஜேக்டா ஜியா அமைப்புடன் பேசுவதாக கூறி போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...