*தமிழகத்தில் மொத்தமுள்ள 4609 மருத்துவ மற்றும் பல் மருத்துவ இடங்களுக்கு ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 480 பேர்
விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் 9000 பேர் அரசு பள்ளிகளிலும், 98,480 பேர் தனியார் பள்ளிகளிலும் படித்தவர்கள். விண்ணப்பித்துள்ள மாணவர்களில் 5 ஆயிரத்து 700 பேருக்கு வெளி மாநில மையங்களில் தேர்வு எழுத சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. அவர்களில் 5371 பேர் எர்ணாகுளம் மாவட்ட மையங்களிலும், 129 பேர் கொல்லம் மாவட்ட மையங்களிலும், மற்றவர்கள் ராஜஸ்தான் மற்றும் சிக்கிமில் தேர்வு எழுத உள்ளனர்.*
*இதனிடையே அதிகம் பேர் விண்ணப்பித்ததாலும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பாடு செய்த மையங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத தால் அவற்றை ரத்து செய்து விட்டதே, தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உருவாக காரணம் என்றும் நீட் தேர்வுகள் இயக்குநர் சான்யம் பரத் வாஜ் தெரிவித்துள்ளார்.*
*நீட் தேர்வும் -* *மாணவர்களும்*
*மொத்த மருத்துவ இடங்கள்- 4609*
*விண்ணப்பித்தவர்கள், 1,07,480*
*அரசு பள்ளி மாணவர்கள் -- 9000*
*தனியார் பள்ளி மாணவர்கள்- 98,480*
*வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய மாணவர்கள் - 5700 பேர்*,
*எர்ணாகுளம் மையத்திற்கு செல்ல வேண்டியவர்கள் - 5371 பேர்,*
*கொல்லம் மையம் - 129 பேர்,*
*ராஜஸ்தான், சிக்கிம் - மற்றவர்கள்,*