கல்வியில் மாற்றங்களை முன்னெடுக்க விரும்பும் ஆசிரியர்களுக்கு அழைப்பு

ஆசிரியர் கலந்துரையாடல் 03.06.2018


வணக்கம்.

அரசுப் பள்ளிகளின் தற்போதைய நிலையை நாம் நன்கறிவோம். கல்வி உரிமைகள் மறுக்கப் படுவதும் மறைக்கப்படுவதும் இயல்பாக நடந்து வருகிறது.
சமூக மாற்றத்தின் ஆணிவேரான கல்வி சுரண்டப்படாமல் தடுக்க ஆசிரியர்களுடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்.

கல்வி முன்னோடிகள் உங்களது பள்ளி சார்ந்த பிரச்சனைகள் தீர உதவக் காத்திருக்கின்றனர்.

 கல்வியாளர்  வசந்திதேவி அம்மா தலைவராகவும்,  கல்வியாளர் JK செயலராகவும் இருந்து  , பேராசிரியர் ச . மாடசாமி  அவர்கள் உங்களோடு கலந்துரையாடல் நிகழ்வை மேற்கொள்ள இருக்கிறார்.
ஆகவே ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

பங்கேற்பவர்கள்  காலை , மாலை இரண்டு அமர்வுகளிலும் இருப்பது அவசியம்.

 பயணச் செலவுகளை  அவரவர்  ஏற்றுக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறது ப.க.பா இயக்கம்.

 மதிய உணவு தேநீர் ஆகியவற்றை  பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாடு செய்கிறது.

பங்கேற்க விருப்பமுள்ளவர்கள்  இணைப்பில் உள்ள சுட்டி முலம்
பங்கேற்பாளர்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/CJsngJuSE5J6kPBsZYa0es


நாள் : ஜூன் 3
இடம் : சென்னை லயோலா கல்லூரி .
நேரம் : காலை 9 – மாலை 5

தொடர்புக்கு :

செயலர்   Krishnamoorthy Jayaraman  
JK: 9442285794      

பேரா ச. மாடசாமி 9444164836

A3 அமைப்பு Uma Maheswari Gopal
9080566115

கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சு.மூர்த்தி
99651258135

கலகலவகுப்பறை சிவா
9442883216

ஆசிரியர் Udya Udaya Lakshmi
8838462939

TNSF துளிர் மாதவன்
9443724762

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...