இதன் நன்மைகள் தெரிந்தால் வெளியில் தூக்கி எறிய மாட்டீர்கள் !


முட்டை ஓடு பொதுவாக முட்டையயை பாதுகாக்க பயன்படுகிறது முட்டை பல விதமான முறைகளில் சமைக்கப்படுகிறது ஆனால் அதன் ஓடு எந்த பலனும் இன்றி தூக்கி எரியப்படுகிறது அதன் நன்மைகள் என்ன என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்

பெரும்பாலும் முட்டை ஓடுகள் கால்சியம் கொண்டு உருவாக்க படுகிறது எனவே அதிக அளவு கால்சியம் அடங்கியுள்ளது அதனால் தாவரங்களுக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது.

இதனை பொடி போல செய்து பற்களில் பயன்படுத்துவதால் பற்களில் உள்ள எனாமல் அதிகரிக்கிறது.

மேலும் இது உடைந்த எலும்புகளில் கழும்பு போல தடவுவதால் எளிதில் எலும்புகள் குணமடைய உதவுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...