தூத்துக்குடி ஸ்டெர்லைட் போரட்டம் நேரலை

*🔥4 சுற்றுகள் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும்
பொதுமக்கள் முன்னேறி வருகின்றனர்...!*

*🔥மதுரை  மற்றும் தூத்துக்குடி 4 வழிச்சாலை யுத்த களமாக உருமாறி நிற்கிறது...!*

*🔥கண்ணீர் புகை குண்டு வீசிய வஜ்ரா வாகனத்தையும் விரட்டி அடித்தனர் போராட்டக்காரர்கள் - போலீசார் திணறல்...!*

*🔥தூத்துக்குடியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை மற்றும் பொதுமக்களின் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர் போராட்டக்காரர்கள்...!*

*🔥பல்லாயிரம் பேர் திரண்டிருப்பதால் போலீசார் கைது செய்ய முடியாமல் திணறல்...!*

*🔥போராட்டக்காரர்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பாதுகாப்பதில் காவல்துறை தீவிர முயற்சி...!*

*🔥கைது செய்தால் போராட்டம் தீவிரமாக வெடிக்கும் என போலீஸ் அச்சம்...!*

*🔥பேரணியை தடுத்து நிறுத்துவதில் மட்டுமெ போலீஸ் தீவிரம்...!*

*🔥ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் பேட்டி...!*

*🔥ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது - கீதா ஜீவன்...!*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...