சென்னை சேப்பாக்கத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலைமறியல்




*போலீசார் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து வாலாஜா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்*

*விழுப்புரம் உளூந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கைது*

*பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த, ஊதிய முரண்பாடுகளை களைய ஜாக்டோ- ஜியோ கோரிக்கை*

*மெரினாவில் சென்னை பல்கலைக்கழகம் அருகே ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...