FLASH NEWS:சென்னையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற சிறப்பாசிரியர் தியாகராஜன் உயிரிழப்பு

 *#BREAKING | சென்னையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற பார்வையற்ற
ஆசிரியர் தியாகராஜன் உயிரிழப்பு*

*போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு எழும்பூர் பள்ளியில் வைக்கப்பட்டபோது உயிரிழந்தார்*

*ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது உயிரிழந்த சிறப்பாசிரியர் தியாகராஜன் தஞ்சை பாபநாசத்தைச் சேர்ந்தவர்...*

*தியாகராஜனின் உடல் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது...*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...