BREAKING NEWS: தற்காலிகமாக தங்களது போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது ஜாக்டோ ஜியோ அறிவிப்பு...!

*🚨எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உள்ளிருப்பு
போராட்டம் நடத்தி வந்த நிலையில், போராட்டம் வாபஸ்...!*

*🚨அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்தனர்...!*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...