மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 1 முதல் 10-ம் தேதி வரை நடைபெறும்

*💉தமிழ்நாட்டில் 3,393 மருத்துவ இடங்கள் உள்ளன,
பல் மருத்துவ படிப்பில் 1,198 இடங்கள் உள்ளன*

*💉மொத்தம் ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 25,417*

*💉ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் ஆண்கள் 10,473 பேர் , பெண்கள் 17,593 பேர், திருநங்கை ஒருவர்*

*---அமைச்சர் விஜயபாஸ்கர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...