இவர்களுக்கு 5% இடஒதுக்கீடு*

*"மருத்துவப் படிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கப்படும்.
விளையாட்டு பிரிவினருக்கு எம்பிபிஎஸ் படிப்பில் 7, பிடிஎஸ் படிப்பில் ஒரு இடமும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு 10 எம்பிபிஎஸ், 1 பிடிஎஸ் இடமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.*  *எம்பிபிஎஸ் படிப்பில் 3,393 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 1,198 இடங்களும் உள்ளன" என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.*



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...