நீட் தேர்வில் 13 லட்சம் மாணவர்களில் 53.85% பேர் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர் !!

✍நீட் தேர்வில் தேசிய அளவில் முதல் மதிப்பெண் 720க்கு 691ஆக உள்ளது*

*✍தேர்வு எழுதிய 13 லட்சம் மாணவர்களில் 53.85% பேர் தகுதி
மதிப்பெண்களை பெற்றுள்ளனர்*

*✍7,14,562 மாணவர்கள் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் (96) பெற்றுள்ளனர்*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...