2017ல் நீட் தேர்வு கட்டணமாக ரூ.145 கோடி வசூலான நிலையில் ரூ.40.25 கோடி செலவு !!

வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் குறித்த விவரம் இல்லை: சிபிஎஸ்இ.

வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் குறித்த விவரம் இல்லை என சிபிஎஸ்இ கூறியுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்ம் மூலம் எழுப்பிய கேள்விக்கு சிபிஎஸ்இ பதில் தெரிவித்துள்ளது.

2017ல் நீட் தேர்வு கட்டணமாக ரூ.145 கோடி வசூலான நிலையில் ரூ.40.25 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஎஸ்இ தகவல் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...