18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3வது நீதிபதியாக விமலா நியமனம்!!!

*18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டுள்ளார்.
எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். இதையடுத்து 3வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...