நாளை பிற்பகல் முதல் +1 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு

*+1 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள்
நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 2 மணி முதல்http://www.scan.tndge.in  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தகவல் அளித்துள்ளனர்*.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...