நாளை 2 மணிக்கு 12ம் வகுப்பு மதிப்பெண் மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் வெளியீடு*

 *✒12ம் வகுப்பு மதிப்பெண் மறுகூட்டல், மறுமதிப்பீடு
விண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.*

*scan.tndge.in என்ற இணையதளத்தில் நாளை பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.*

*✒பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...