கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடத்திற்கு மாநில அளவில் காலிப்பணியிடம் ஏதும் இல்லை


கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடத்திற்கு மாநில அளவில்  காலிப்பணியிடம் ஏதும்  இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது*.

*🔵🔵காலிப்பணியிட விவரம்...*

சமூக அறிவியல் -2- (கிருஸ்ணகிரிமாவட்டத்தில் மட்டும்.)

அறிவியல் - 9 - (திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும்.)

தமிழ் -7 - (கிருஸ்ணகிரியில் மட்டும்.)

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...