கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப்-4 தேர்வு முடிவுகள் ஜுலை இறுதியில் வெளியாகும் என அறிவிப்பு


*🎯கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப்-4 தேர்வு முடிவுகள் வரும் ஜுலை இறுதியில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது*

*🎯இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் புதனன்று வெளியாகியுள்ள அறிவிப்பு வருமாறு*

*🎯2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப்-4 தேர்வு முடிவுகள் வரும் ஜுலை இறுதியில் வெளியாகும்*
*🎯அதேபோல் 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற க்ரூப்-1 தேர்வு முடிவுகள் இவ்வருடம் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகும்*

*🎯அத்துடன் இதுவரை வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள் தொடர்பான விரிவான அட்டவணை, டி.என்.பி.எஸ்.சி இணையதளமான www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...