வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பணி!


தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 05

பணியின் தன்மை: அலுவலக உதவியாளர்

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000/-

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: வாய்மொழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.07.2018

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: அரசு சார்பு செயலாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1WHSm2 Ts40A9TIlY5zrch0ruRGZPI3w0M/viewஎன்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...