பள்ளிப்பட்டு அருகே ஆசிரியர் பணியிட மாற்றம் நிறுத்தி வைப்பு!!!

பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் பகுதியில்
ஆசிரியர் பணியிட மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பணியிடமாறுதல் பெற்று செல்லும் அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர் பகவானை சூழ்ந்துகொண்டு மாணவ மாணவிகள் கண்ணீர்விட்டு அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவ, மாணவியரின் கோரிக்கையை அடுத்து ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைக்கப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...