வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி!


கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 179

பணியின் தன்மை: பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்

சம்பளம்: ரூ.37,400 - 67,000/-

தேர்ச்சி முறை : தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் நேர்காணல் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000/-. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.750/-.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25-06-2018.

மேலும் விவரங்களுக்கு: http://www.tnau.ac.in/recruitment.html என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...