நாளை ஜிஎஸ்டி நாளாக கொண்டாட மத்திய அரசு முடிவு!!!

*இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியான
ஜிஎஸ்டி 2017 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்து நாளையுடன் ஒரு ஆண்டு நிறைவடைவதையடுத்து, நாளை ஜிஎஸ்டி நாளாக அரசு கொண்டாடப்பட உள்ளது. இந்திய வரிவிதிப்பில் முன்னெப்போதும் இல்லாத சீர்திருத்தம் கொண்டு வந்ததை நினைவுகூறும் வகையில் முதலாம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...